"ஆனையிறவு வணிக சுற்றுலா மைய அபிவிருத்தி – விரைவில் பணிகள் தொடக்கம்"
#SriLanka
#Kilinochchi
#ADDA
#ADDAADS
#SHELVA
#SHELVAFLY
#ADDAFLY
#ADDAPOOJA
Soruban
2 months ago
ஆனையிறவில் அமைக்கப்பட்டு வரும் வணிக சுற்றுலா மையத்தின் தொடர் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் இன்று கலந்தாய்வு செய்யப்பட்டது.
களத்தில் கரைச்சி பிரதேச சபை மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மதிப்புக்குரிய முரளிதரன் அவர்களும் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய பிருந்தாகரன் அவர்களும் ஏனைய துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அம்மாச்சி வகையிலான உணவகம் குளிர்களி நிலையம் உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் வியாபாரம் மற்றும் சிறுவர் மன மகிழ்வு முற்றம் எமது மண்ணை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை என்பன நிறுவுவதற்கான முன்னோடி முயற்சிகள் களத்தில் ஆய்வு செய்யப்பட்டன. விரைவில் பணிகள் ஆரம்பம் ஆகும்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை
